ஸ்நாக்ஸ் பன்னீர் கட்லெட்

Loading… நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.தேவையான பொருட்கள்: பன்னீா் – 500 கிராம் மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 4 பச்சை மிளகாய் – 7 கறிவேப்பிலை – 2 கொத்து பூண்டு, பூண்டு விழுது – 1 ½மேஜைக்கரண்டி சோம்பு தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1½ மேஜைக்கரண்டி மிளகு … Continue reading ஸ்நாக்ஸ் பன்னீர் கட்லெட்